இன்று. என் பயணத்தில்.. பயனுள்ள விஷயம்... ஆம் நண்பர்களே.. இது தான் பிரண்டை செடி... அதிக கால்சிய சத்து கொண்ட தாவரம்.. முக்கியமாக எலும்பு பலவீனம் மற்றும் 100க்கும் அதிகமாக மருத்துவ குணம் உடையது... குறிப்பாக சிறு வயது முதலே பிரண்டை துவையலாக வாரம் இரு முறை எடுத்து வந்தால்... எலும்பு மிக உறுதியான இருக்கும்.. இன்னும் பிரண்டை பற்றிய தகவலுக்கு YouTube..ல்.பாருங்கள்...சரிங்க இந்த பிரண்டை வாங்க நாம் பணம் செலவு செய்யக் கூட தேவை இல்லை... சராசரியாக மேட்டாங் காடுகளில் கூட பார்க்கலாம்.. பறிக்கலாம்... பிரண்டை வேர் கொண்டு.. மிக.பெரிய எலும்பு முறிவுவைக் கூட குணப்படுத்தலாம் ..இன்று.. உடுமலை அருகே என் பணியை முடித்த வரும் வழியில் என் கண்ணில் பட்டது..இப்போது உங்கள் கண்களுக்கும்.. நல்வாழ்த்துகள்.. நண்பர்களே... வாழ்க வளமுடன்...போகர்.. 5000ஆண்டுகளுக்கு முன்பே.. பிரண்டையின் மருத்துவ குணத்தை சரணசாகரம் என்ற நூலில் எழுதி உள்ளது.. குறிப்பிட்ட தக்கது....கொஞ்சம் பசும் நெய்யில் பிரண்டையை சிறு துண்டாக நறுக்கி பின்னர் கொஞ்சம் புளி சேர்த்து மிக்கியில் நன்றாக அரைத்து பின்னர் கொஞ்சம் காலையில்,.மாலையில் சாப்பிட்டு வந்தால் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியம் அதிகரிக்கும்...
Subscribe to:
Post Comments (Atom)
கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....
கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை மற்றும் ...
-
எழுதிங்கள்சீர் கொங்கு வெள்ளாளர் இனத்தில், பெண்ணிற்குப் பெண்பிள்ளை பிறந்து, அந்த குழந்தை பெரியவளாகி ருதுவாவதற்கு முன் அப்பெண்ணிற்கு அவள் ...
-
** மந்தாரை மலர் மகிமை ** " திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட...
-
மகா சிவராத்திரி அன்று (13 பிப் ) குலதெய்வ வழிபாடு அவசியம். கர்ம வினைகள் (பித்துருதோசம்/சாபம்) பாதிப்பு அதிகமாக இருந்தால் குலதெய்வம் மறந்த...
No comments:
Post a Comment