தீபாவளி டிப்ஸ்...

தீபாவளி டிப்ஸ்

                  புதிய வாய்ப்பாடு
?????????????????????????????????????????

அ - அதிகமாய் குடி

ஆ - ஆஃப் அடித்தாலும் ஆடாதே

இ - இறங்க இறங்க ஏத்து

ஈ - ஈ விழாமல் பார்த்துக்கொள்

உ - உளராமல் பேசு

ஊ - ஊர் வம்பை இழுக்காதே

எ -எதிரில் இருப்பவனிடம் கவனம்

ஏ - ஏமாறாதே

ஐ - ஐட்டங்களை மிச்சம் வைக்காதே

ஒ - ஒரே பிராண்டா சாப்பிடு

ஓ - ஓவரானால் அப்படியே படுத்துரு
.
   தமிழகஅரசின் டாஸ்மார்க் ஸ்பெசல்

                 தெவிட்டாத துளிகள்

No comments:

Post a Comment

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...