👉 தல அஜித்குமார் 👈 பற்றி
57 படம் 38 வெற்றி,
19 படம் தோல்வி,
3 கார் ரேஸ் வின்னர்,
12 பைக் ரேஸ் வின்னர்,
இவர் படித்தது 10வது. ஆனால், 5 மொழிகள் பேசுவார்,
CBSE பாடத்தில் இவரை பற்றி பாடம் உள்ளது..,
இவர் முதலில் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டார்.,
உலகிலே விமான உரிமம் வச்சிருக்கும் ஒரே நடிகர்.,
உலகிலே திறமையாக கார் ஓட்டும் நடிகர்களில் அஜித் 14வது இடம் பிடித்திருக்கிறார், இந்தியாவில் முதல் இடம் வகிக்கிறார்.,
சினிமாவில் யாருடைய உதவி இன்றி வந்த முதல் நடிகர், வந்து பல கோடி ரசிகரகளை கவர்ந்த முதல் மனிதன்.,
#விருதுகள்
அஜித் குமார் தாம் நடித்த முதல்தெலுங்கு படத்திற்காக (பிரேம புத்தகம்) பரத்முனி ஆர்ட் அகாதமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலிபடத்தில் சிறப்பாக நடித்ததற்காகசிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
2001 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதை பூவெல்லாம் உன் வாசம்படத்திற்காக வென்றுள்ளார்.
2002ஆம் ஆண்டு வில்லன்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதுமற்றும் தினகரன் திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.சிறந்த தென்னிந்திய நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டு மங்காத்தாதிரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் விருதுகளின் சிறந்த எதிர்நாயகன்மற்றும் விருப்பமான நாயகன் என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.
#தமிழக அரசு திரைப்பட விருதுகள்
வென்றவைதமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது -பூவெல்லாம் உன் வாசம் (2001)தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது - வரலாறு (2006)
#பிலிம்பேர் விருதுகள்
வென்றவைசிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வாலி (1999)சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வில்லன் (2002)சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வரலாறு (2006)பரிந்துரைக்கப்பட்டதுசிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பில்லா (2007)சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - மங்காத்தா (2011)
விஜய் விருதுகள்
வென்றவைவிஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - வரலாறு (2006)விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) - மங்காத்தா (2011)விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - மங்காத்தா (2011)பரிந்துரைக்கப்பட்டதுவிஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - பில்லா (2007)விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - ஏகன் (2008)விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - அசல் (2010)விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - ஆரம்பம் (2013)
பிற விருதுகள்
வென்றவைசிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - வாலி (1999)சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - சிட்டிசன் (2001)சிறந்த தமிழ் நடிகருக்கான சென்னை டைம்ஸ் விருது - மங்காத்தா (2011)
சினிமாவில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பல இருந்தாலும், #அஜித்_ஷாலினி இவர்களை தான் அனைவருக்கும் சொல்வாங்க.,
இவர் நடித்த 25 மற்றும் 50வது படங்கள் வெற்றி படங்களாகும்.,
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அன்றைய தமிழ்நாட்டின் முதல்வரை எதிர்த்து பேசியது, அனைவரின் மத்தியில் ரஜினி அவர்கள் கை தட்டியது அரசியலை வேண்டாம் என்று வாய் விட்டு சொல்லியவர்.,
ரஜினி அவர்கள் அஜித்திற்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார், மேலும் அவர் கூறியது நான் நினைப்பதெல்லாம் அஜித் உச்ச நிலைக்கு செல்ல வேண்டும் என்பதாகும்.,
சினிமா உலகிலே இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.,
ரஜினிக்கு அடுத்து 100 கோடி வசூல் செய்த முதல் நடிகர்(மங்காத்தா).,
பெண்கள் முதலில் பேனர் அடித்தது அஜித்திற்கு ஆகும்
(காதல் கோட்டை,இடம் மதுரை அண்ணாமலை).,
இவரை ரசிகர்கள் தல, ஆசைநாயகன், அல்டிமெட்ஸ்டார் ஏ.கே என்று அழைக்கிறார்கள்.,
தமிழ்நாட்டில் தல என்றாலே அனைவருக்கும் தெரியும்.,
இருவேட படங்கள் சிவாஜிக்கு அடுத்து 10வேடமிட்டு நடித்த முதல் நடிகர் அஜித் (சிட்டிசன்).,
மறைந்த சோ அவர்கள் அடுத்த எம்ஜிஆர் என்று அஜித்தை கூறினார்.,
போட்டோ கிராபர் பப்ளிசிட்டி இல்லாமல் உதவி செய்பவர்.,
லண்டன் போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் முதல் 100 ஜென்டில்மேன்களில் அஜித் 62வது இடம் பிடித்தார்.,
இளம் நடிகர்களை மதித்து நடிக்கும் நடிகர்களில் அஜித் 3வது இடமாகும்.,
வயதை மறைக்காமல் நடித்த முதல் நடிகர் அஜித்.,
மெக்கானிக்கர் பார்முலா 1,2,3 ஆகியவற்றில் கலந்துகொண்ட உலகிலே முதல் நடிகர் அஜித்.,
சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் ஐடிஐ மாணவர்களுக்கு விமான ஆலோசகராக அஜித் உள்ளார்.,
2008 வரை தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தவர் அஜித்(75000).,
விளம்பர படங்களில் நடித்து தன் ரசிகர்களை ஏமாற்றும் நடிகர்களுக்கு, மத்தியில் தன் ரசிகர்களை ஏமாற்றாத நடிகர் (மனிதன்) தல அஜித்.,
#ரஜினி -- பிராங்கா பேசுவார், எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், பெரிய நிகழ்ச்சியா இருந்தாலும், அது என்ன இடம்னு பாக்க மாட்டாரு, ஒப்பண்ணா பேசிடுவார்.,
#கமலஹாசன் ஓபன் ஸ்பீச் -- எனக்கு அப்புறம் கமல் இருக்க மாட்டாரா அப்டின்னு சொல்ல முடியாது, அந்த அளவுக்கு வேகமாக வந்து, தனி ஆளா வந்தவர் தான் தம்பி அஜித்.,
#சரத்குமார் -- அஜித் என்னோட கூட பிறக்காத தம்பி மாதிரி, என்னைக்கும் என்னோட சப்போர்ட் அவருக்கு உண்டு.,
#சினிமா_பிரபலங்கள் இவரை பார்த்து சொல்லும் ஒரு வார்த்தை வயது வித்யாசம்மின்றி, எல்லாரையும் மதிக்க கூடிய நல்ல மனிதர்....
தல வெறியன் என்பதில் பெருமையே #Vasi Dev